முப்பெரும் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி
18.12.2022 அன்று நடைபெற்ற பெரம்பலூர் மாவட்ட ரெட்டி நலச்சங்கத்தின் முப்பெரும் விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த மாவட்ட, இளைஞர் அணி, நகர, ஒன்றிய,கிளைக்கழக, மகளிர் அணி மற்றும் ரெட்டியார் உறவுகள் அனைவருக்கும் மாவட்ட சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.