பெரம்பலூர் மாவட்ட
ரெட்டி நல சங்கம்
பெரம்பலூர் மாவட்ட ரெட்டியார் சமுதாய மக்களை ஒருங்கிணைத்து சமூக வளர்ச்சிக்கான முயற்சிகளை செயல்படுத்தும் நோக்கில் நமது அமைப்பு இயங்குகிறது.
திரு.தனலட்சுமி ஸ்ரீனிவாசன் அவர்கள்
தனலட்சுமி குழும தலைவர், பெரம்பலூர்.
தற்போதைய நிர்வாகிகள்
பதவிக்காலம்: 2025 - நடப்பு ஆண்டு
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள்
திரு.ப.நீலராஜ் அவர்கள்
தலைவர்
தனலட்சுமி குழும செயலாளர், பெரம்பலூர்.
திரு.மு.இமயவரம்பன் அவர்கள்
செயலாளர்
007 Studio & Dream House Promoters, பெரம்பலூர்.
திரு.M.ரவி அவர்கள்
பொருளாளர்
RCR Realestate & Promoters
Stay Connected.
Download Our App.
நமது சங்கத்தின் அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.
Download
செய்திகள் மற்றும் அறிவிப்புகள்
மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல் மற்றும் ஆலோசனை கூட்டம்
மேலும் படிக்க
மகளிர் தினவிழா
பெரம்பலூர் மாவட்ட டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகளிர் நற்பணி மன்றம் திருமதி. மல்லிகா ஜெயராமன் அவர்களின் தலைமையில் 9.3.2024 அன்று மகளிர் தினவிழாவை கொண்டாடவிருக்கிறது, அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம், இந்நிகழ்வில் மகளிர் மட்டுமே பங்கேற்கமுடியும்
மேலும் படிக்க
குடும்ப விழா
பெரம்பலூர் மாவட்ட ரெட்டி நலச்சங்கத்தின் குடும்பவிழா அழைப்பிதழ் நாள் : 30.12.2023, சனிக்கிழமை நேரம் : காலை 9.01 மணி இடம் : தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகம், துறையூர் ரோடு, பெரம்பலூர்
மேலும் படிக்க