Dr.முத்துலெட்சுமி ரெட்டி மகளிர் நற்பணி மன்றம் நடத்தும் விளையாட்டு விழா


மாவட்ட, இளைஞர் அணி, நகர, ஒன்றிய,கிளைக்கழக மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்நாள் : 22.12.2022கிழமை: வியாழன்நேரம் : மாலை 5மணிஇடம் : கீதா ரெஸ்டாரெண்ட், ராஜன் பெட்ரோல் பங்க் அருகில், பெரம்பலூர்.
பெரம்பலூர் மாவட்ட ரெட்டி நலச்சங்கத்தின் குடும்பவிழா அழைப்பிதழ் நாள் : 30.12.2023, சனிக்கிழமை நேரம் : காலை 9.01 மணி இடம் : தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகம், துறையூர் ரோடு, பெரம்பலூர்
This is upcoming events