பெரம்பலூர் மாவட்ட ரெட்டி நல சங்கம் பெரம்பலூர் மாவட்ட ரெட்டியார் சமுதாய மக்களை ஒருங்கிணைத்து சமூக வளர்ச்சிக்கான முயற்சிகளை செயல்படுத்தும் நோக்கில் நமது அமைப்பு இயங்குகிறது. பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் தலைவர் திரு.K.R.V.கணேசன் அவர்கள் அஸ்வின்ஸ் குழுமம், பெரம்பலூர். செயலாளர் திரு.D.சுகுமார் அவர்கள் செந்தூர் மெடிக்கல்ஸ், பெரம்பலூர். பொருளாளர் திரு.L.ராஜாசிதம்பரம் அவர்கள் ஸ்ரீ மகாலெட்சுமி சூப்பர் மார்கெட், பெரம்பலூர். பெரம்பலூர் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் தலைவர் திரு.மு.இமயவரம்பன் அவர்கள் 007 ஸ்டுடியோ & கலர்லேப், பெரம்பலூர். செயலாளர் திரு.M.ரவி அவர்கள் வெங்கடேஸ்வரா ப்ளூ மெட்டல்ஸ், பாடாலூர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகளிர் நற்பணி மன்றம் தலைவர் திருமதி.மல்லிகா ஜெயராமன் செயலாளர் திருமதி.சித்ரா புகழேந்தி பொருளாளர் திருமதி.தீபா அரவிந்தன் Register to become a member Click here