நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

This is upcoming events
பெரம்பலூர் மாவட்ட டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகளிர் நற்பணி மன்றம் திருமதி. மல்லிகா ஜெயராமன் அவர்களின் தலைமையில் 9.3.2024 அன்று மகளிர் தினவிழாவை கொண்டாடவிருக்கிறது, அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம், இந்நிகழ்வில் மகளிர் மட்டுமே பங்கேற்கமுடியும்
தொண்டமாந்துறையில் பொன்னுசாமி ரெட்டியார் – பங்காரு அம்மாள் நினைவு திருமண மண்டபம் 24.02.2023 அன்று உயர்திரு.சீனிவாசன் ரெட்டியார் அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளது.