Dr.முத்துலெட்சுமி ரெட்டி மகளிர் நற்பணி மன்றம் நடத்தும் விளையாட்டு விழா

தொண்டமாந்துறையில் பொன்னுசாமி ரெட்டியார் – பங்காரு அம்மாள் நினைவு திருமண மண்டபம் 24.02.2023 அன்று உயர்திரு.சீனிவாசன் ரெட்டியார் அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளது.
This is upcoming events
முப்பெரும் விழா அழைப்பிதழ் நாள் : 18/12/2022 இடம் : தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகம், பெரம்பலூர்.