+2 முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல்

பெரம்பலூர் மாவட்ட ரெட்டி நலச்சங்கத்தின் குடும்பவிழா அழைப்பிதழ் நாள் : 30.12.2023, சனிக்கிழமை நேரம் : காலை 9.01 மணி இடம் : தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகம், துறையூர் ரோடு, பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகளிர் நற்பணி மன்றம் திருமதி. மல்லிகா ஜெயராமன் அவர்களின் தலைமையில் 9.3.2024 அன்று மகளிர் தினவிழாவை கொண்டாடவிருக்கிறது, அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம், இந்நிகழ்வில் மகளிர் மட்டுமே பங்கேற்கமுடியும்
18.12.2022 அன்று நடைபெற்ற பெரம்பலூர் மாவட்ட ரெட்டி நலச்சங்கத்தின் முப்பெரும் விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த மாவட்ட, இளைஞர் அணி, நகர, ஒன்றிய,கிளைக்கழக, மகளிர் அணி மற்றும் ரெட்டியார் உறவுகள் அனைவருக்கும் மாவட்ட சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
தொண்டமாந்துறையில் பொன்னுசாமி ரெட்டியார் – பங்காரு அம்மாள் நினைவு திருமண மண்டபம் 24.02.2023 அன்று உயர்திரு.சீனிவாசன் ரெட்டியார் அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளது.