நன்றி அறிவிப்பு கூட்ட அழைப்பிதழ்

மாவட்ட, இளைஞர் அணி, நகர, ஒன்றிய,கிளைக்கழக மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
நாள் : 22.12.2022
கிழமை: வியாழன்
நேரம் : மாலை 5மணி
இடம் : கீதா ரெஸ்டாரெண்ட், ராஜன் பெட்ரோல் பங்க் அருகில், பெரம்பலூர்.

Similar Posts