ரெட்டி நல்ல சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இனிதே நடைபெற்று வருகிறது

















முப்பெரும் விழா அழைப்பிதழ் நாள் : 18/12/2022 இடம் : தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகம், பெரம்பலூர்.
பெரம்பலூர் மாவட்ட டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகளிர் நற்பணி மன்றம் திருமதி. மல்லிகா ஜெயராமன் அவர்களின் தலைமையில் 9.3.2024 அன்று மகளிர் தினவிழாவை கொண்டாடவிருக்கிறது, அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம், இந்நிகழ்வில் மகளிர் மட்டுமே பங்கேற்கமுடியும்
பெரம்பலூர் மாவட்ட ரெட்டி நலச்சங்கத்தின் குடும்பவிழா அழைப்பிதழ் நாள் : 30.12.2023, சனிக்கிழமை நேரம் : காலை 9.01 மணி இடம் : தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகம், துறையூர் ரோடு, பெரம்பலூர்